அரசுப் போக்குவரத்துக் கழக

img

அரசுப் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டில் முறைகேடா?

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரத்தில் இணைந்திருக்கக்கூடிய காஞ்சிபுரம்கழக பேருந்து ஒன்றில் கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழகசின்னம் முத்திரையிடப்பட்ட தாளில் பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.